-
0
-
-
2 minutes
உங்கள் ரௌட்டர் என்பது கணினி போல ஒரு முறை அமைத்த பின் மறந்து விடக்கூடிய ஒரு சாதனம் அல்ல. உங்கள் வீட்டு நெட்வொர்க்கிற்கான மிகவும் பொருத்தமான செட்டிங்ஸ் உங்கள் வைஃபை ரௌட்டரில் சேமிக்கப்படும். ரௌட்டரில் உங்களுக்கான அணுகலை எவ்வாறு பெறுவது மற்றும் அனுமதி பெற்றவுடன் அதை வைத்து நீங்கள் என்ன செய்யலாம் என்பதை இங்கே காண்போம்.
உங்கள் ரௌட்டரில் ஏன் லாகின் செய்ய வேண்டும்?
-
0
-
-
4 minutes
உங்கள் அபிமான டிவி நிகழ்ச்சிக்கான சீசன் ஃபினாலே (பிரம்மாண்டமான நிகழ்ச்சி) அப்போதுதான் OTT தளத்தில் வெளியிடப்பட்டிருக்கிறது. அதை பார்த்து ரசிக்க நீங்கள் மிகுந்த ஆர்வத்துடன் உங்கள் ஸ்மார்ட் டிவி முன்பு தயாராக இருக்கிறீர்கள்.
-
0
-
-
2 minutes
வைஃபை செக்யூரிட்டி என்பது வயர்லெஸ் சாதனங்களுக்கு அங்கீகரிக்கப்படாத அணுகலைத் தவிர்க்க வடிவமைக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான வீட்டு ரௌட்டர்கள் பல பாதுகாப்பு முறைகளைக் கொண்டுள்ளன. அவற்றின் பாதுகாப்பு நிலைகள் வேறுபடுகின்றன. உங்கள் இணைய இணைப்பு நான்கு வெவ்வேறு வகையான பாதுகாப்புகளில் ஒன்றைப் பயன்படுத்துகிறது என்பது உங்களுக்குத் தெரியுமா? அவை அனைத்தும் வேறுபட்டாலும், அவை அனைத்தும் சமமானவை அல்ல.