டெல்லியில் ACT ஃபைபர்நெட் சலுகைகள்
-
0
-
-
7 minutes
ஓய்வில்லா செயல்பாடு, கலாச்சாரம் மற்றும் வர்த்தகத்தின் மையமாக டெல்லி திகழ்ந்து வருகிறது. பழைய நகரத்தின் வசீகரத்திலிருந்து நவீன கால இணைப்புகள் வரை, டெல்லி அதன் கடந்த காலத்தையும் எதிர்காலத்தையும் தழுவிய அற்புதமான நகரமாகும்.
நாட்டின் தலைநகராக இருப்பதால், டெல்லி ஒரு விரைவான மாற்றத்தைக் காண்கிறது. முக்கியமான சர்வதேச வணிகங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் உலகத் தரம் வாய்ந்த குடியிருப்புத் திட்டங்கள் அங்கு தங்கள் இருப்பை நிறுவுகின்றன. இதை கருத்தில் கொண்டு, அதிவேக ஃபைபர் இன்டர்நெட் பிராட்பேண்ட் தேவை அதிகரித்துள்ளது. அது அதிகரித்துவரும் மக்கள்தொகையின் தேவைகளை பூர்த்திசெய்ய lக்கூடிய பிராட்பேண்ட்டாக இருக்க வேண்டியது அவசியமாகிறது.
இங்கு தான் ACT ஃபைபர்நெட்டின் தேவை வருகிறது. இந்தியாவின் முன்னணி பிராட்பேண்ட் சேவை வழங்குநர்களில் ஒன்றான ACT ஃபைபர்நெட் அதிவேக இன்டர்நெட் மற்றும் நம்பகமான இன்டர்நெட் சலுகைகளை வழங்குகிறது. ACT ஃபைபர்நெட் குடியிருப்பு, வணிகம் அல்லது கல்வி என அனைத்து பயனர்களின் தேவைகளையும் பூர்த்தி செய்கிறது. டெல்லி இன்டர்நெட் பயன்பாட்டாளர்களுக்காக பல அட்டகாசமான பிராட்பேண்ட் திட்டங்களை ACT வழங்குகிறது.
கேமிங் அல்லது ஸ்ட்ரீமிங்கிற்கு அதிவேக இன்டர்நெட் தேவைப்படும் பயனராக இருந்தாலும் சரி அல்லது பிரவுசிங் மற்றும் இமெயில் அனுப்புவதற்கான பேசிக் பிளான் தேவைப்படுபவர்களாக இருந்தாலும் சரி ACT ஃபைபர்நெட் வசம் அனைவரின் தேவைகளுக்கும் ஏற்ற பிளான் உள்ளது.
இங்கே ACT பிராட்பேண்ட் பிளான்கள் மற்றும் டெல்லி பயனர்களுக்கான சலுகைகள் உள்ளன. பயனர்கள் தங்கள் தேவைகளைப் பொறுத்து பிளானைத் தேர்வு செய்யலாம்.
1. ACT வெல்கம் பிராட்பேண்ட் சலுகை
ACT ஃபைபர்நெட் வெல்கம் பிராட்பேண்ட் சலுகை குறிப்பாக டெல்லியில் உள்ள புதிய ACT வாடிக்கையாளர்களுக்காக நிர்வகிக்கப்படுகிறது. இந்த பிளான் மற்ற இன்டர்நெட் சேவை வழங்குநர்களுடன் ஒப்பிடும்போது நியாயமான விலையில் உயர்ந்த நெட்வொர்க் அனுபவத்தை வழங்குவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.
ACT ஃபைபர்நெட்டில் மூன்று மாதங்கள், ஆறு மாதங்கள் அல்லது வருடாந்திர சந்தாக்களைத் தேர்ந்தெடுக்கும் வாடிக்கையாளர்களுக்கு இந்த சலுகை கிடைக்கும். அன்லிமிடெட் பிராட்பேண்ட் டேட்டாவுடன் 50 Mbps வேகத்தில் இன்டர்நெட் கிடைக்கும்.
Note: குறிப்பு: பயனர் அதிகபட்ச டேட்டா லிமிட்டை அடையும் போது (சந்தா செலுத்திய பிளான் படி), நியாயமான பயன்பாட்டுக் கொள்கை (FUP) பொருந்தும். இதன் விளைவாக, அடுத்த பில்லிங் சுழற்சி வரை இன்டர்நெட் வேகம் 512 Kbps ஆக குறைக்கப்படுகிறது. சந்தா செலுத்துவதற்கு முன் தனிப்பட்ட சலுகையின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளைச் சரிபார்க்கவும்.
வெல்கம் பிராட்பேண்ட் சலுகை சந்தா பிளானின்படி, பின்வருவரும் பலன்களை வழங்குகிறது:
காலம்: 3 மாதங்கள்
கட்டணங்கள்: ரூ.2397 (ஒரு முறை இன்ஸ்டாலேஷன் கட்டணம் உள்பட) + மூன்று மாத அட்வான்ஸ் ரென்டல்.
காலம்: 6 மாதங்கள்
ஆறு மாத சந்தாவிற்கு இரண்டு ACT ஃபைபர்நெட் பிளான்கள் உள்ளன:
திட்டம் 1:
கட்டணங்கள்: ரூ.3294 + 6 மாதங்களுக்கான அட்வான்ஸ் ரென்டல்.
இலவச இன்ஸ்டாலேஷன் மற்றும் வை-ஃபை ரூட்டரை கூடுதல் கட்டணமின்றி பயனர்கள் பெறுவார்கள்.
திட்டம் 2:
கட்டணங்கள்: ரூ.3294 + 6 மாதங்களுக்கான அட்வான்ஸ் ரென்டல்.
பயனர்கள் கூடுதல் கட்டணமின்றி ஒரு மாத சந்தாவுடன் இலவச இன்ஸ்டாலேஷனைப் பெறுகிறார்கள்.
காலம்: ஓர் ஆண்டு
கட்டணங்கள்: ரூ.6588+12 மாதங்களுக்கான அட்வான்ஸ் ரென்டல்.
பயனர்களுக்கு இலவசமாக இன்ஸ்டால், வைஃ-பை ரூட்டர் மற்றும் ஒரு மாத ACT ஃபைபர்நெட் கூடுதல் கட்டணம் இல்லாத சந்தா கிடைக்கும்.
டெல்லியில் ACT ஃபைபர்நெட் பிராட்பேண்ட் பிளான்களை தேர்வு செய்ய விரும்பும் பயனர்களுக்கு ACT வெல்கம் திட்டங்கள் கவர்ச்சிகரமான சலுகைகளை அள்ளித் தருகிறது. அனைத்து சேவை இடங்களிலும் ஒரே மாதிரியான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுடன், நகரம் முழுவதும் இந்த சலுகைகள் செல்லுபடியாகும்.
புதிய சந்தாதாரர்களுக்கான வெல்கம் திட்டங்களுடன் கூடுதலாக, டெல்லியில் உள்ள அதன் தனித்துவமான மற்றும் ஏற்கனவே உள்ள வாடிக்கையாளர்களுக்கு அற்புதமான பிளான்களையும் சலுகைகளையும் ACT கொண்டுள்ளது. அந்த திட்டங்களை பார்ப்போம் வாருங்கள்!
2. ACT சில்வர் புரோமோ பிராட்பேண்ட் சலுகை
ACT சில்வர் புரோமோ சலுகை மிகவும் மலிவான பிரீமியம் பிளான் ஆகும். இதை ACT ஃபைபர்நெட் வழங்குகிறது. இந்த சில்வர் பிளான் குறைந்த கட்டணத்தில் அதிவேக இன்டர்நெட்டை அனுபவிக்க விரும்பும் பயனர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. ACT சில்வர் பிளானில், பயனர்கள் 150 Mbps அதிவேக டேட்டாவை பெறுகிறார்கள். இந்தப் பிளான் நியாயமான பயன்பாட்டுக் கொள்கைக்கு (Fair Usage Policy) உட்பட்டது. வாடிக்கையாளர்களுக்கு ஒரு மாதம், மூன்று மாதங்கள், ஆறு மாதங்கள் அல்லது வருடாந்திர சந்தாவில் புரோமோ சலுகை கிடைக்கும்.
டெல்லியில் ACT ஃபைபர்நெட் சில்வர் புரோமோ பிளான்கள் பின்வருமாறு:
காலம்: 1 மாதம்
கட்டணங்கள்: ரூ.1549. ஒரு முறை இன்ஸ்டாலேஷன் கட்டணங்களும் இதில் அடங்கும்.
மேலே குறிப்பிட்ட கட்டணத்துடன் கூடுதலாக பயனர்கள் ஒரு மாத அட்வான் ரென்டல் மற்றும் திருப்பிச் செலுத்தக்கூடிய பாதுகாப்பு வைப்புத் தொகை ரூ.1000 செலுத்த வேண்டும்.
காலம்: 3 மாதங்கள்
கட்டணங்கள்: ரூ.2897, ஒரு முறை இன்ஸ்டாலேஷன் கட்டணம் உட்பட. பயனர்கள் மூன்று மாத அட்வான்ஸ் ரென்டலையும் செலுத்த வேண்டும்.
காலம்: 6 மாதங்கள்
ஆறு மாத சந்தாவிற்கு மூன்று கண்கவர் பிளான்கள் உள்ளன. அனைத்து திட்டங்களுக்கும் ஒரே கட்டணம்தான். வழங்கப்படும் சலுகைகளில் வேறுபாடுகள் உள்ளன. பயனர்கள் தங்கள் தேவைகளுக்கு மிகவும் பொருத்தமான பிளானைத் தேர்வு செய்யலாம். பிளான்கள் பின்வருமாறு:
திட்டம் 1:
கட்டணங்கள்: ரூ.4794 + 6 மாதங்களுக்கான அட்வான்ஸ் ரென்டல்.
நெட்ஃபிக்ஸ் பேசிக் பிளானில் கூடுதல் கட்டணமின்றி பயனர்கள் இலவச இன்ஸ்டாலேஷனை பெறுகிறார்கள். நெட்பிளிக்ஸ் தளத்தில் திரைப்படங்கள் மற்றும் நிகழ்ச்சிகளை அதிகமாகப் பார்க்க விரும்புபவர்களுக்கு இந்த சலுகை மிகவும் பொருத்தமானது. வசதியை முதன்மையாக கருதுபவர்கள், அனைத்து சாதனங்களிலும் தங்களுக்குப் பிடித்த கன்டென்ட்டை சுலபமாக பார்க்கலாம்.
திட்டம் 2:
கட்டணங்கள்: ரூ.4794 + 6 மாதங்களுக்கான அட்வான்ஸ் ரென்டல்.
பயனர்கள் இலவச இன்ஸ்டாலேஷன் மற்றும் ஒரு மாத ACT சில்வர் புரோமோ நன்மைகளைப் பெறுவார்கள்.
திட்டம் 3:
கட்டணங்கள்: ரூ.4794 + 6 மாதங்களுக்கான அட்வான்ஸ் ரென்டல்.
பயனர்கள் இலவச இன்ஸ்டாலேஷன் மற்றும் இலவச வைஃ-பை ரூட்டரைப் பெறுகிறார்கள்.
காலம்: 12 மாதங்கள்
ஓர் ஆண்டு ACT சில்வர் புரோமோ சந்தாவுடன் இரண்டு திட்டங்கள் உள்ளன. அவை பின்வருமாறு:
திட்டம் 1:
கட்டணங்கள்: ரூ.9588 +12 மாதங்களுக்கான அட்வான்ஸ் ரென்டல்.
பயனர்கள் இலவச இன்ஸ்டாலேஷன் மற்றும் நெட்பிளிக்ஸ் பேசிக் பிளானை கூடுதல் கட்டணமின்றி பெறுகின்றனர்.
திட்டம் 2:
கட்டணங்கள்: ரூ.9588 +12 மாதங்களுக்கான அட்வான்ஸ் ரென்டல்.
பயனர்கள் இலவச இன்ஸ்டாலேஷன், வை-ஃபை ரூட்டர் மற்றும் ஒரு மாத ACT சில்வர் ப்ரோமோ நன்மைகளைப் பெறுவார்கள்.
3. ACT பிளாட்டினம் புரோமோ பிராட்பேண்ட் சலுகை
ACT வழங்கும் பிளாட்டினம் புரோமோ சலுகையானது அதிவேக இன்டர்நெட் மற்றும் தடையற்ற பொழுதுபோக்கை விரும்பும் பயனர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. பிளாட்டினம் பிளான் 250 Mbps அன்லிமிடெட் டேட்டாவை வழங்குகிறது. இது நியாயமான பயன்பாட்டுக் கொள்கைக்கு (FUP) உட்பட்டது. ஒரு மாதம், மூன்று மாதங்கள், ஆறு மாதங்கள் அல்லது வருடாந்திர சந்தாவைத் தேர்ந்தெடுக்கும் வாடிக்கையாளர்களுக்கு இந்த சலுகை கிடைக்கும்.
காலம்: 1 மாதம்
கட்டணங்கள்: ரூ.1799. ஒரு முறை இன்ஸ்டாலேஷன் கட்டணங்களும் இதில் அடங்கும்.
மேலே குறிப்பிட்ட கட்டணத்துடன் கூடுதலாக பயனர்கள் ஒரு மாத அட்வான்ஸ் ரென்டல் மற்றும் திருப்பிச் செலுத்தக்கூடிய பாதுகாப்பு வைப்புத் தொகை ரூ.1000 செலுத்த வேண்டும்.
காலம்: 3 மாதங்கள்
கட்டணங்கள்: ரூ.3647, ஒரு முறை இன்ஸ்டாலேஷன் கட்டணம் உட்பட.
பயனர்கள் மூன்று மாத அட்வான்ஸ் ரென்டலையும் செலுத்த வேண்டும்.
காலம்: 6 மாதங்கள்
ஆறு மாத சந்தாவிற்கு மூன்று கவர்ச்சிகரமான பிளான்கள் உள்ளன. ஒவ்வொரு பிளானும் வெவ்வேறு பயனர் தேவைகளுக்கு ஏற்ற பலன்களை வழங்குகிறது. அனைத்து திட்டங்களுக்கும் ஒரே கட்டணம்தான்.
திட்டம் 1:
கட்டணங்கள்: ரூ.6294 + 6 மாதங்களுக்கான அட்வான்ஸ் ரென்டல்.
பயனர்கள் இலவச இன்ஸ்டாலேஷன் மற்றும் நெட்பிளிக்ஸ் பேஸிக் பிளானை கூடுதல் கட்டணமின்றி பெறுகின்றனர். இது பயனர்கள் தங்களுக்குப் பிடித்த கன்டென்ட்டை அனைத்து வகையான சாதனங்களிலும் ஸ்ட்ரீம் செய்ய அனுமதிக்கிறது.
திட்டம் 2:
கட்டணங்கள்: ரூ.6294 + 6 மாதங்களுக்கான அட்வான்ஸ் ரென்டல்.
பயனர்கள் இலவச இன்ஸ்டாலேஷன் மற்றும் ஒரு மாத ACT பிளாட்டினம் புரோமோ பலன்களைப் பெறுவார்கள்.
திட்டம் 3:
கட்டணங்கள்: ரூ.6294 + 6 மாதங்களுக்கான அட்வான்ஸ் ரென்டல்.
பயனர்கள் இலவச இன்ஸ்டாலேஷன் மற்றும் இலவச வைஃ-பை ரூட்டரைப் பெறுகிறார்கள்.
காலம்: 12 மாதங்கள்
ஓராண்டு ACT பிளாட்டினம் புரோமோ சந்தாவுடன் இரண்டு சலுகைகள் உள்ளன. அவை பின்வருமாறு:
திட்டம் 1:
கட்டணங்கள்: ரூ.12588 +12 மாதங்களுக்கான அட்வான்ஸ் ரென்டல்.
பயனர்கள் இலவச இன்ஸ்டாலேஷன் மற்றும் நெட்பிளிக்ஸ் பேசிக் பிளானை கூடுதல் கட்டணமின்றி பெறுகின்றனர்.
திட்டம் 2:
கட்டணங்கள்: ரூ.12588 +12 மாதங்களுக்கான அட்வான்ஸ் ரென்டல்.
பயனர்கள் இலவச இன்ஸ்டாலேஷன், வைஃ-பை ரூட்டர் மற்றும் ஒரு மாத ACT பிளாட்டினம் புரோமோ பலன்களைப் பெறுவார்கள்.
4. ACT டயமண்ட் புரோமோ பிராட்பேண்ட் சலுகை
ACT வழங்கும் டயமண்ட் புரோமோ சலுகை, வேகமான வேகத்தை அனுபவிக்க விரும்பும் பயனர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. பிரீமியம் கன்டென்டுக்கான அணுகலை அனுபவிக்கலாம். டயமண்ட் பிளான் அன்லிமிடெட் டேட்டா உடன் 300 Mbps வேகத்தை வழங்குகிறது. நியாயமான பயன்பாட்டுக் கொள்கைக்கு (FUP) உட்பட்டது. இந்த சலுகை வாடிக்கையாளர்களுக்கு ஒரு மாதம், மூன்று மாதங்கள், ஆறு மாதங்கள் அல்லது வருடாந்திர சந்தாவில் கிடைக்கும்.
காலம்: 1 மாதம்
கட்டணங்கள்: ஒரு முறை இன்ஸ்டாலேஷன் கட்டணத்துடன் ரூ.2099.
பயனர்கள் ஒரு மாத அட்வான்ஸ் ரென்டல் மற்றும் திருப்பிச் செலுத்தக்கூடிய பாதுகாப்பு வைப்புத் தொகை ரூ.1000 (கட்டணங்கள் தவிர) செலுத்த வேண்டும்.
காலம்: 3 மாதங்கள்
கட்டணங்கள்: ரூ.4547, ஒரு முறை இன்ஸ்டாலேஷன் கட்டணம் உட்பட. பயனர்கள் மூன்று மாத அட்வான்ஸ் ரென்டலையும் செலுத்த வேண்டும்.
காலம்: 6 மாதங்கள்
ஆறு மாத சந்தாவிற்கு மூன்று சிறந்த பிளான்கள் உள்ளன. ஒவ்வொரு பிளானும் வெவ்வேறு பயனரின் தேவைகளுக்கு ஏற்ப பல்வேறு நன்மைகளை வழங்குகிறது. அனைத்து பிளான்களுக்கும் சந்தாக் கட்டணம் ஒன்றுதான்.
திட்டம் 1:
கட்டணங்கள்: ரூ.8094 + 6 மாதங்களுக்கான அட்வான்ஸ் ரென்டல்.
பயனர்கள் இலவச இன்ஸ்டாலேஷன் மற்றும் நெட்பிளிக்ஸ் பேஸிக் பிளானை கூடுதல் கட்டணமின்றி பெறுகின்றனர். இது பயனர்கள் தங்களுக்குப் பிடித்த கன்டென்ட்டை அனைத்து வகையான சாதனங்களிலும் ஸ்ட்ரீம் செய்ய அனுமதிக்கிறது.
திட்டம் 2:
கட்டணங்கள்: ரூ.8094 + 6 மாதங்களுக்கான அட்வான்ஸ் ரென்டல்.
பயனர்கள் இலவச இன்ஸ்டாலேஷன் மற்றும் ஒரு மாத ACT டயமண்ட் புரோமோ பலன்களைப் பெறுவார்கள்.
திட்டம் 3:
கட்டணங்கள்: ரூ.8094 + 6 மாதங்களுக்கான அட்வான்ஸ் ரென்டல்.
பயனர்கள் இலவச இன்ஸ்டாலேஷன் மற்றும் இலவச வைஃ-பை ரூட்டரைப் பெறுகிறார்கள்.
காலம்: 12 மாதங்கள்
ஓராண்டு ACT டயமண்ட் ப்ரோமோ சந்தாவுடன் இரண்டு சலுகைகள் உள்ளன. அவை பின்வருமாறு:
திட்டம் 1:
கட்டணங்கள்: ரூ.16188 +12 மாதங்களுக்கான அட்வான்ஸ் ரென்டல்.
பயனர்கள் இலவச இன்ஸ்டாலேஷன் மற்றும் நெட்பிளிக்ஸ் பேசிக் பிளானை கூடுதல் கட்டணமின்றி பெறுகின்றனர். பயனர்கள் தங்களுக்குப் பிடித்த நெட்ஃபிளிக்ஸ் நிகழ்ச்சிகள், திரைப்படங்கள் மற்றும் ஆவணப்படங்களைத் தங்கள் போன்கள், டேப்லெட்டுகள், கம்ப்யூட்டர்கள் மற்றும் டிவிக்களில் கண்டு ரசிக்கலாம்.
திட்டம் 2:
கட்டணங்கள்: ரூ.16188 +12 மாதங்களுக்கான அட்வான்ஸ் ரென்டல்.
பயனர்கள் இலவச இன்ஸ்டாலேஷன், வைஃ-பை ரூட்டர் மற்றும் ஒரு மாத ACT டயமண்ட் புரோமோ பலன்களைப் பெறுவார்கள். நியாயமான பயன்பாட்டுக் கொள்கைக்கு (FUP) உட்பட்டு அன்லிமிடெட் டேட்டாவுடன் வேகமான நெட்வொர்க் வேகத்தை பயனர்கள் அனுபவிக்க முடியும். இந்த சலுகை பிரத்யேக நன்மைகளுடன் வருகிறது.
5. ACT GIGA பிராட்பேண்ட் சலுகைகள்
வேகத்தை விரும்பும் பயனர்களுக்கு, ACT GIGA அதிவேக பிராட்பேண்ட் இணைப்பை வழங்குகிறது. இது 1Gbps வேகத்தில் இன்டர்நெட் வழங்கும். பயனர்கள் FUP-க்கு உட்பட்டு அதிவேக வேகத்தில் கன்டென்ட்டை பிரவுஸ் செய்யலாம், ஸ்ட்ரீம் செய்யலாம் மற்றும் பதிவிறக்கலாம். இந்த சலுகை வாடிக்கையாளர்களுக்கு 1-மாதம், 6-மாதங்கள், அல்லது 12 மாதங்கள் சந்தாக்களில் கிடைக்கும்.
காலம்: 1 மாதம்
கட்டணங்கள்: ஒரு முறை இன்ஸ்டாலேஷன் கட்டணத்துடன் ரூ.2499.
பயனர்கள் ஒரு மாத அட்வான்ஸ் ரென்டல் மற்றும் திருப்பிச் செலுத்தக்கூடிய பாதுகாப்பு வைப்புத் தொகை ரூ.1000 (கட்டணங்கள் தவிர) செலுத்த வேண்டும்.
காலம்: 6 மாதங்கள்
கட்டணங்கள்: ரூ.12494 + 6 மாதங்களுக்கான அட்வான்ஸ் ரென்டல்.
பயனர்கள் இலவச இன்ஸ்டாலேஷன், கூடுதல் கட்டணமின்றி நெட்பிளிக்ஸ் பேஸிக் பிளான் மற்றும் ஒரு மாத ACT GIGA புரோமோ பலன்களைப் பெறுவார்கள்.
காலம்: 12 மாதங்கள்
கட்டணங்கள்: ரூ.24488 + 12 மாதங்களுக்கான அட்வான்ஸ் ரென்டல்.
பயனர்கள் இலவச இன்ஸ்டாலேஷன், கூடுதல் கட்டணமின்றி நெட்பிளிக்ஸ் பேசிக் பிளான் மற்றும் ACT GIGA புரோமோ பலன்கள் இரண்டு மாதங்கள் பெறுகிறார்கள்.
டெல்லியில் ACT ஃபைபர்நெட் பிராட்பேண்ட் சலுகைகளை எவ்வாறு பெறுவது?
டெல்லியில் ACT ஃபைபர்நெட் பிராட்பேண்ட் பெறுவதற்கான செயல்முறை எளிமையானது மற்றும் தொந்தரவு இல்லாதது.பயனர்கள் மூன்று எளிய வழிகளில் புதிய இணைப்பைப் பெறலாம்.
பின்பற்ற வேண்டிய படிநிலைகள் இங்கே:
படி 1 :ACT ஃபைபர்நெட் இணையதளத்தை பார்வையிடுங்கள்.
படி 2: பயனர்கள் தங்கள் பகுதியில் உள்ள பிளான்களைக் கண்டறிய கொடுக்கப்பட்ட ஆப்ஷன்களில் இருந்து தங்கள் இருப்பிடத்தைத் தேர்வு செய்யுங்கள். அவர்களின் இருப்பிடம் பட்டியலிடப்படவில்லை என்றால், அந்தப் பகுதியில் ACT உள்ளதா என்பதைக் கண்டறிய அவர்கள் தங்கள் இருப்பிடத்தை எண்டர் செய்யலாம்.
படி 3:அவர்களுக்கு மிகவும் பொருத்தமான பிளானைத் தேர்ந்தெடுக்கவும். குடியிருப்பு வாடிக்கையாளர்கள் பிராட்பேண்ட் பிளான்களை இங்கே சரி பார்க்கலாம். வணிகப் பயனர்கள் வணிக பிராட்பேண்ட் பற்றிய விவரங்களை இங்கே பார்க்கலாம்
இது மிகவும் எளிமையானது. இது அதிக நேரம் எடுக்காது. எனவே, பயனர்கள் தங்கள் ACT ஃபைபர்நெட் பிராட்பேண்ட் இணைப்பை இன்றே பெறலாம்! இணைப்பு செயல்பாட்டுக்கு வந்ததும், டெல்லியில் ACT ஃபைபர்நெட் பிராட்பேண்ட்டின் அதிவேக இணைய வேகம், நெட்ஃபிளிக்ஸ் பொழுதுபோக்கு மற்றும் பிற நன்மைகளை பயனர்கள் அனுபவிக்க முடியும்.
முடிவுரை
இந்த பதிவு டெல்லியில் ACT பிராட்பேண்ட்டின் பல்வேறு ஃபைபர்நெட் பிளான்கள் மற்றும் சலுகைகள் பற்றிய தெளிவான பார்வையை வழங்குகிறது. பயனர்கள் தங்கள் இன்டர்நெட் தேவைகளை கவனமாக மதிப்பீடு செய்து, பிளான்களை ஒப்பிட்டுப் பார்த்து, அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் மற்றும் அவர்களின் பட்ஜெட்டுக்கு ஏற்ற சரியான பிளானைத் தேர்வு செய்ய வேண்டும்.
ACT ஃபைபர்நெட் டெல்லியில் உள்ள ஒரு பிரபலமான பிராட்பேண்ட் சேவை வழங்குநராகும், பல்வேறு பயனர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய பரந்த அளவிலான இன்டர்நெட் பிளான்களை வழங்குகிறது. அதன் நம்பகமான நெட்வொர்க், போட்டி விலை நிர்ணயம் மற்றும் சிறந்த வாடிக்கையாளர் ஆதரவுடன், ACT ஃபைபர்நெட் டெல்லியில் நம்பகமான பிராட்பேண்ட் இணைப்பை எதிர்பார்க்கும் எவருக்கும் இது ஒரு சிறந்த தேர்வாகும்.
டெல்லியில் எங்களின் அற்புதமான பிராட்பேண்ட் சலுகைகளைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். எந்த இன்டர்நெட் தேவைக்கும் சரியான பிளானைக் கண்டறிய எங்கள் இணையதளத்திற்கு இன்றே வருகை தாருங்கள். அதிவேக இன்டர்நெட் வேகத்தை இன்றே அனுபவியுங்கள்!